வியாழன், 23 பிப்ரவரி, 2012

தில்லையாடி வள்ளியம்மை சிலைக்கு மாலை அணிவிப்பு

 தில்லை யாடி வள்ளியம்மையின் நினைவு நாளையொட்டி, அரசு சார்பில், தில்லையாடி மெயின்ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு மயிலாடுதுறை ஆர்டிஓ ரத்தின சாமி, தரங்கம்பாடி தாசில் தார் நேற்று மாலை அணிவி த்து மரியாதை செலுத்தினர்.
இதில், ஊராட்சி தலை வர் நடராஜன், துணைதலைவர் அருள்மொழி, நாகை மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் சச்சிதானந்தம், பொதுச்செயலாளர் ஆறுமுகம் பொரு ளாளர் பாலசுந்தரம் செய லாளர் ராமு, துணைத்தலை வர் கணேசன், தில்லை யாடி அருணாசல கவிராயர் இல க்கிய பேரவை அமைப்பா ளர் வீராச்சாமி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக